தங்கம் விலை மேலும் ரூ.280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்., 14) ஒரு சவரன் ரூ.94,600-க்கும், ஒரு கிராம் ரூ.11,825-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று (அக்., 15) கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.94,880-க்கு விற்பனையாகிறது. வரலாற்றில் முதன்முறையாக வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.207க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.1 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி