தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 17) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றமின்றி விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,750-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.118,000-க்கும் விற்பனையான நிலையில், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் அதே விலையில் தொடர்கிறது.