இந்தியாவில் தங்க நகைக்கடன் பெறுவது அதிகரிப்பு: முத்தூட் ஃபைனான்ஸ்

கடந்த 2 ஆண்டுகளில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்ததால், குறைவான நகைகளை வைத்தே அதிக கடன் பெற முடிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தங்க நகைக்கடன் பெறுவது அதிகரித்துள்ளதாக முத்தூட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், தங்க நகை கடன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி