அரசு வேலை கிடைக்க அருள்மிகு சத்திகீரீஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், சேங்கனூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சத்திகீரீஸ்வரர் கோயிலுக்கு சென்றால் அரசு தேர்வு எழுதி வேலைக்காக காத்திருப்பவர்களுக்கும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கும் உடனே அரசு வேலை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோயிலில் உள்ள ஈசனை மனமுருக வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி