நீதிமன்ற அனுமதி பெற்ற பின் நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஞானசேகரனுடன் மற்றொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்