தமிழ்நாட்டின் கைத்தறித் தொழிலுக்கு உலக அங்கீகாரம்.. அரசு பெருமிதம்

தமிழ்நாட்டின் கைத்தறித் தொழிலுக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் 1,112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் உறுப்பினர்களான நெசவாளர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு, உத்திரவாதமான கூலி மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி