டெல்லி பாரத் மண்டபத்தில் நாளை (பிப்.16) முதல் 5 நாட்கள் 'India Al Impact Summit' என்ற உலகளாவிய மாநாடு நடைபெற உள்ளது. சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன், பில் கேட்ஸ் உள்ளிட்ட 40 நிறுவனங்களின் சிஇஓ-க்கள், 20 நாடுகளின் தலைவர்கள், 50 நாடுகளின் அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். சுமார் 400 நிறுவனங்கள் தங்களது நவீன AI தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த உள்ளன.