வெளிப்படையான வயிற்று பகுதியை கொண்ட கண்ணாடி தவளைகள்!

மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படும் 'கிளாஸ் ஃபிராக்' எனப்படும் கண்ணாடி தவளைகள், தங்களின் வெளிப்படையான வயிற்று பகுதியை கொண்டுள்ளன. இவற்றின் உடலின் அடிப்பகுதி கண்ணாடியை போல் வெளிப்படையாக இருப்பதால், இதய துடிப்பு, செரிமான மண்டலம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகியவை தெளிவாக தெரியக்கூடிய அமைப்பை கொண்டுள்ளன. தூங்கும் போது தங்களது இரத்த சிவப்பணுக்களை கல்லீரலில் மறைத்து உடலை மேலும் வெளிப்படையாக்கும் திறனையும் இவை பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕