இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கோவா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், திரிபுரா, ஒடிசா, மணிப்பூர், ஹரியானா, குஜராத், சத்தீஸ்கர், அஸ்ஸாம், அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. இடதுசாரிகள் கேரளாவில் மட்டுமே ஆட்சி செய்கின்றனர்.