GK: தமிழ்நாட்டில் எத்தனை மலைகள் இருக்கிறது தெரியுமா?

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஜவ்வாது, மலை, செஞ்சி மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சித்தேரி மலை, கொல்லிமலை, பச்சை மலை ஆகியவை உள்ளன. இதில் மிக உயரமானது சேர்வராயன் மலை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நீலகிரி, வெள்ளியங்கிரி, பழனிமலை, வருஷநாடு, மகேந்திரகிரி ஆகியவை உள்ளன. தமிழ்நாடு கேரளா எல்லையில் ஆனைமலை மற்றும் அகஸ்திய மலை ஆகியவை உள்ளன. தமிழ்நாட்டிலேயே மிக உயரமான மலை என்றால் அது நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா ஆகும். 

நன்றி: Dreamea Tamil

தொடர்புடைய செய்தி