தனது காதலனை காதலித்த பெண்ணை சுட்டுக்கொன்ற காதலி

மும்பை சிவாஜி நகரை சேர்ந்த 19 வயது ஷிபா ஷேக், காதல் விவகார தகராறில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இளைஞரின் மற்றொரு காதலி, பேச அழைத்து வைத்து துப்பாக்கியால் சுட்டு தப்பினார். கன்னம் வழியாகப் பாய்ந்த தோட்டா காரணமாக ஷிபா உயிரிழந்தார். சிசிடிவி ஆதாரத்தில் 25 வயது பெண்ணும், உதவிய 23 வயது இளைஞரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி