சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 காவலர்கள் டிஸ்மிஸ்

திருச்சியில் கடந்த 2023ஆம் ஆண்டு முக்கொம்பு சுற்றுலாதளத்தில், தனது காதலனுடன் இருந்த 17 வயது சிறுமிக்கு, 4 காவலர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த்தன், சங்கரராஜபாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில், சசிகுமார், பிரசாத், சித்தார்த்தன் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி