பள்ளி வாசலில் மாணவியை கடத்தி சென்ற இளைஞர் (பகீர் வீடியோ)

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 12-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் முன்பு காரில் நின்று கொண்டிருந்த மோனு யாதவ் என்ற இளைஞர், சக மாணவிகளுடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த ஒரு மாணவியிடம் பேச்சுக்கொடுத்து வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரில், போலீசார் மோனு யாதவை கைது செய்து மாணவியை மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி