சிறுமி படுகொலை.. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

“கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் சிறப்புப் படை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕