பெட்டிக்குள் துண்டுதுண்டாக சிறுமியின் உடல்.. தந்தை ஆணவக்கொலை செய்தது அம்பலம்

உத்தரப் பிரதேசம் லக்னோ ரயில் நிலையத்தில், தகரப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத 15 வயது சிறுமி ஷப்பாவின் உடல், தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாற்றுச் சமூகச் சிறுவனைக் காதலித்ததால், தந்தை பிக்கன் அன்சாரி தன் சகோதரி மற்றும் மைத்துனருடன் சேர்ந்து இக்கொலையைச் செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவர்கள் மூவரையும் தற்போது கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி