சென்னையில் காருடன் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

சென்னை கூடுவாஞ்சேரி அருகே காருடன் கடத்திச் செல்லப்பட்ட 12 வயது சிறுமி சீர்காழியில் பத்திரமாக மீட்கப்பட்டார். நேற்று (நவ.15) சிறுமியை காரில் தூங்க வைத்துவிட்டு அவரது பெற்றோர் அருகிலுள்ள ஹோட்டலுக்குள் உணவருந்தச் சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியுடன் காரைக் கடத்திச் சென்றுள்ளார். இதற்கிடையே, இன்று (நவ.16) காலை சீர்காழி அருகே காரை நிறுத்தியபோது சிறுமி காரிலிருந்து இறங்கி தப்பினார். பின்னர் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுமியை மீட்டனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕