ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவனால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 6 வயது சிறுமி, மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அக்டோபர் 28-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) சிகிச்சை பெற்று வந்த சிறுமி, பெற்றோருடன் வீடு திரும்பினார்.
நன்றி: சன்நியூஸ்