இந்தோனேசியாவின் சுலவேசியின் மரோஸ் பகுதியில் 7.22 மீட்டர் (23 அடி 8 அங்குலம்) நீளமுள்ள ஒரு பெரிய பெண் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. 'இபு பரன்' என்று பெயரிடப்பட்ட இந்தப் பாம்பு 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் சரியான நீளம் ஜன., 18, 2026 அன்று அளவிடப்பட்டது. வரலாற்றில் வேறு எந்த ஒரு ஜீவிராசியும் இவ்வளவு துல்லியமாக அதிகாரப்பூர்வமாக அளவிடப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.