ஜியோவில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான Gemini AI Pro இலவசம்

ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள Gemini AI Pro சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்கு 18 மாதங்களுக்கு கூகுளின் AI Pro திட்டம், அதன் சமீபத்திய ஜெமினி (Gemini) பதிப்புடன், இலவசமாக வழங்கப்படும். இந்த 18 மாத சலுகையின் மதிப்பு ஒரு பயனருக்கு சரியாக ரூ.35,100 ஆகும். இதில் வரம்பற்ற Chats, 2TB Cloud Storage, வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்க முடியும்.

தொடர்புடைய செய்தி