ஜெம் வீரமணி வழக்கில் அவரது மேலாளர் கைது

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, அவரது மேலாளர் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெம் வீரமணி மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளிக்கும் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕