உறவினர் வீட்டில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், அவர் மேலும் 7 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: சன் நியூஸ்