அஜித்துக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிக்கும் 'Dare Devil' திரைப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஸ்ரீலீலா, படப்பிடிப்பு தள்ளிப்போனதால் ஏற்பட்ட தேதிகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாகத் திரைப்படத்திலிருந்து விலகியுள்ளார். இப்படத்திற்கான பட்ஜெட் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நவம்பர் 2ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕