டீசலுக்கு மாற்றாக எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகள்

ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், எரிவாயு, மின்சார பேருந்துகள் கூடுதலாக வாங்கப்படும்.

தொடர்புடைய செய்தி