கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு தளர்வு

கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி, புதிய சிலிண்டர் பதிவுக்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டிருப்பது மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕