குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் திட்டம்

தமிழ்நாட்டில் குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், “உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள 1100 அரசு அலுவலகங்களில் குப்பைகளை கண்டறிந்து, சேகரிக்கும் இந்த மாபெரும் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். சேகரிக்கப்பட்ட குப்பைகளை சட்ட விதிகளின்படி அகற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி