இளைஞரை கடத்தி டார்ச்சர் செய்த கும்பல் (வீடியோ)

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே ஒரு இளைஞரை சிலர் சேர்ந்து கடத்தியுள்ளனர். பின்னர், அவரை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அரை நிர்வாணமாக்கப்பட்டு பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இச்சம்பவம் ஜூன் 17ஆம் தேதி நடந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபரும் போலீசில் புகார் செய்யவில்லை என கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி