தென் ஆப்பிரிக்காவில் G20 உச்சி மாநாடு தொடங்கியது

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 20வது G20 உச்சி மாநாடு இன்று (நவ.22) கோலாகலமாக தொடங்கியது. ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட 42 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். வருமானம் குறைவான நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலக விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி