ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இம்மோர்டல் படப்பிடிப்பு நிறைவு

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், 'ஹாப்பி ராஜ்' படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் 'இம்மோர்டல்' படத்தில் நடித்துள்ளார். இதில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க, டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ரொமான்ஸ், திரில்லர், பேன்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இம்மோர்டல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி