உச்சகட்ட வேதனையில் ஜி.கே. மணி பேட்டி

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே தலைவர் பதவி யுத்தம் நடக்கிறது. இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று (ஜூன் 15) செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவத்தலைவர் ஜி.கே. மணி, "ஒரு வாரத்துக்கு முன்பு ராமதாஸ் சென்னைக்கு வந்தார். சுமூக தீர்வு கிடைக்க அன்று ஒப்புக்கொண்டார்கள். இடையில் ஒருவார நிகழ்வுகள் கவலைதரும் வகையில் இருக்கிறது. ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்தோம். ராமதாஸ் - அன்புமணி மனம்விட்டு பேசுவது நல்லது. பேசவில்லை என்றால் பிரச்சனை நீண்டுகொண்டு செல்லும்" என பேசினார்.

தொடர்புடைய செய்தி