தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் 'பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' தொடங்கப்பட்டு, அதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். அத்துடன், பனை மரங்களை பாதுகாக்கவும் பனை பொருள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி திட்டங்கள் மற்றும் உற்பத்தி கூடாரங்கள் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.