இரவு முழுவதும் உல்லாசம்.. விடிந்ததும் தொழிலதிபருக்கு ஷாக்

சென்னை ஆவடி காமராஜர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் 47 வயதான தொழிலதிபர். இவர், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தனது காதலியான 28 வயது இளம்பெண்ணுடன் சென்றுள்ளார். இருவரும் மது அருந்திய நிலையில், இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். மறுநாள் காலையில் கண்விழித்தபோது, இளம்பெண் அங்கு இல்லை. தொழிலதிபர் அணிருந்திருந்த 10 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இருவரும் அடிக்கடி இதுபோன்று ஒன்றாக இருந்துவந்த நிலையில், தற்போது தொழிலதிபரை இளம்பெண் ஏமாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி