'திமுக கூட்டணியின் ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு'.. ஜவாஹிருல்லா

மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பிப்.12ஆம் தேதி நடைபெற உள்ள திமுக கூட்டணியின் ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறியதாவது, “பாஜக அரசின் தமிழ்நாடு விரோத போக்குகளின் தொடர்ச்சியாக ஒன்றிய பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடுகளில் பாரபட்சம், தமிழ்நாட்டுக்கு உரிய வளர்ச்சி திட்டங்களை முடக்குவதற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் காலத்தின் கட்டாயம்” என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி