சருமத்திற்கு பளபளப்பு தரும் பழங்கள்

சருமம் பளபளப்பாக இருக்க, உணவு பழக்கங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, சில பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் 'சி' நிறைந்து, சருமத்திற்கு பொலிவு தருகின்றன. மேலும், அவகாடோ மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, இளமை தோற்றத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி