மத்திய அமைச்சர் முதல் தமாகா தலைவர் வரை: ஜி.கே.வாசனின் அரசியல் பயணம்

மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் மகனான ஜி.கே.வாசன், தந்தையின் மறைவுக்கு பிறகு தமாகா கட்சியின் தலைவராக பொறுப்பேற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியுடன் தமாகாவை இணைத்த பிறகு, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கப்பல் துறை மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக பணியாற்றி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். பின்னர் 2014-ல் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமாகாவை மீண்டும் தொடங்கி, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கமாக இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி

✕
✕