2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி

புஸ்ஸி ஆனந்த்தின் அரசியல் பயணம் புதுச்சேரியில் தொடங்கியது. 2006-ம் ஆண்டு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் 'புஸ்ஸி' தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரை வீழ்த்தி முதன்முறையாக எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றார். தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றத்தில் பயணித்த அவர், பிப்ரவரி 2, 2024 அன்று நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியைத் தொடங்கியபோது, அதன் முதல் பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் எம்எல்ஏ ஆகி, இன்று அமைச்சராகி உள்ளார்.

தொடர்புடைய செய்தி