"சிறுமி முதல் பாட்டி வரை".. பெண்கள் பாதுகாப்பு குறித்து ஹெச்.ராஜா விமர்சனம்

தமிழ்நாட்டில் 7 வயது சிறுமி முதல் 70 வயது பாட்டி வரை இருக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மயிலாடுதுறையில் இன்று (நவ.8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில், 6 ஆயிரத்து 700 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. மேலும், திமுக ஆட்சியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றம் நடைபெறுகின்றன” என குற்றம்சாட்டியுள்ளார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி