தூக்கமின்மை முதல் உயர் ரத்த அழுத்தம் வரை… எச்சரிக்கை

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க போதுமான தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்தின்போது உடல் ஓய்வெடுப்பதுடன், செல்கள் சீரமைக்கப்பட்டு மூளையும் புத்துணர்ச்சி பெறுகிறது. தூக்கமின்மை கவனக்குறைவு, சோர்வு, எரிச்சல் மற்றும் நினைவாற்றல் பாதிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தொடர்ந்து தூக்கம் குறைவது உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். பெரும்பாலான பெரியவர்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது நல்லது.

தொடர்புடைய செய்தி

✕
✕