நண்பர்களே நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது?

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, "குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட வேண்டும். ஆனால், ஒரு நண்பர் தனது நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா? இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு செய்யப்பட்டது. அவரை யார் பாதுகாப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி