பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வருகை

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், செயற்கை நுண்ணறிவு (AI) தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க அடுத்த வாரம் இந்தியா வருகிறார். மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் தகவலின்படி, மேக்ரான் பிரதமர் மோடியை சந்தித்து மண்டல மற்றும் உலகளாவிய விவகாரங்கள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்.16ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுகிறது. இது உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறும் முதல் AI தாக்க உச்சி மாநாடு ஆகும்.

தொடர்புடைய செய்தி