இளைஞர்களுக்கு இலவசத் தொழில்திறன் பயிற்சி வழங்கும் திட்டம்

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் 2015-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய திறன் பயிற்சித் திட்டமாகும். இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தரமான தொழில்திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பைப் பெற உதவுவதே இதன் நோக்கமாகும். இதில் வழங்கப்படும் படிப்புகள் முற்றிலும் இலவசம் என்பதுடன், பயிற்சி முடிவில் சான்றிதழுடன் கூடிய நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕