* சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில், 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையாணை ஒருமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
* மாவட்ட தலைநகரங்களுக்கு 16 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் 8 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள மக்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.