இலவசமாக திறமைகளை வளர்க்க உதவும் இணையதள பயிற்சி

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கு பல திறமைகள் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. உங்கள் திறமைகளை வளர்க்க Hubspot Academy இணையதளத்தில் பல கோர்ஸ்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. இதில் Digital Marketing, SEO Strategy, content creation போன்ற பயனுள்ள பல பயிற்சிகள் உள்ளன. பாடங்கள் அனைத்தும் வீடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், ஆர்வமுள்ளவர்கள் மிக எளிதாக இவற்றை கற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி