தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் இலவச நவீன அறிவுசார் மையம்

விழுப்புரத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவுசார் மையம், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை, எளிய இளைஞர்களுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. இதில் TNPSC, UPSC, வங்கி தேர்வுகள் மற்றும் நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கான புத்தகங்களுடன், வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அடையாள நகல் மற்றும் புகைப்படத்தை கொடுத்து இதில் இலவசமாக பதிந்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி