விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தில் 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்ய ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. Acer, Dell, HP நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்தன. அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கொடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நன்றி: PTTV