“இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தரப்படும்”.. பாஜக வேட்பாளர் வாக்குறுதி

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் KRM ராதாகிருஷ்ணன், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், “நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலமும், பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுப்பேன். திருச்செந்தூர் நகரில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிகின்ற அளவில் Multi-Speaciality Upgrade மருத்துவமனை அமைக்கப்படும்” உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

தொடர்புடைய செய்தி