இலவச வீட்டு மனை பட்டா.. கோர்ட் அதிரடி தீர்ப்பு

மத்திய, மாநில அரசுகள் நலத்திட்டங்களின் கீழ் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவை ஒருபோதும் தனி உரிமையாக சட்டப்படி கோர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தகுதியற்ற நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாது. வருமான அளவுகோள் மிக முக்கியமானது. இது வீடு இல்லாத, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நலத்திட்டம் என திபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

தொடர்புடைய செய்தி