தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் தங்கள் படுக்கையறையில் நறுமணமிக்க மலர் செடிகளை வளர்ப்பதன் மூலம் நிம்மதியான உறக்கத்தை பெற முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக லாவண்டர், மல்லிகை மற்றும் ரோஜா போன்ற செடிகளில் இருந்து வெளிப்படும் மென்மையான நறுமணம், மூளையை அமைதிப்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
நன்றி:NewsTamil