முன்னாள் எம்.பி. சத்தியபாமா தவெகவில் இணைகிறாரா?

அதிமுக முன்னாள் எம்.பி.யும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளருமான சத்தியபாமா தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் வரும் நவ., 28ஆம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது ஆதரவாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் என பலரும் இணையவுள்ளதாக தெரிகிறது. ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி