முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மறைவு

முன்னாள் எம்.எல்.ஏ.வும் திமுக செய்தித் தொடர்பு குழு துணை செயலாளருமான கோவை செல்வராஜ் காலமானார். திருப்பதியில் மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை செல்வராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, கோவை செல்வராஜ் உடல் நாளை (நவ.09) காலை கோவைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி