இபிஎஸ் வீட்டிற்கு மாஜி அமைச்சர்கள் வருகை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி வருகை தந்துள்ளனர். ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முக்கிய பிரமுகர்கள் இபிஎஸ் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தவெக தலைவர் விஜய், இபிஎஸ்-ஐ சந்தித்ததாக வெளியான தகவலை தவெக மறுத்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி